stuck in tarmac

img

தார்ச்சாலையில் சிக்கிக் கொண்ட லாரி சக்கரம்

திருப்பூர் ராக்கிபாளையம் பிரிவு மணியகாரம்பாளையம் சாலையில் வள்ளியம்மை நகர் 2ஆவது வீதி அருகே கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் விரயமாகிச் சென்றதுடன், அந்த பகுதி சாலையும் பழுதடைந்து வந்தது.